இளைய தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த அவரது படமான் காவலன் ஹிட்டானது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறினார். இதனையடுத்து அவர் எதர்பார்த்தபடி ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்கிறார் விஜய், தொடர்ந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், - விக்ரம் மற்றும்- விஷாலலுடன் (வி3!) இணைந்து நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது, இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment